Friday, October 15, 2010

விற்பனைக்கு: மரபணு மாற்றம் செய்யப்பட்ட 'உணவுப்பொருட்கள்'

ஆராய்ச்சியில் உள்ள, மரபணு மாற்றம் செய்யப்பட்ட டிசைனர் உணவுப்பொருட்கள் விற்பனைக்கு:

1. பீன் ஆரஞ்சு


2. பீஃப் ஆப்பிள்

3. பியர் காய்க்கும் மரம்

4. பெல்ஜியன் கிரீன் ஆப்பிள்

5. கார்னானா!

6. எக் பிளாண்ட்

7. லவ் தக்காளி

8. மெலங்ரேப்ஸ்

9. பன்றிபில்லர் (புதிய சைனீஸ் உணவுக்கு!)

10. பன்றேவல் (அசைவ பிரியர்களுக்கு- ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்)

 11. ஸ்ட்ராப்பிள்இவைகள் கடைகளுக்கு வந்தாலும் ஆச்சரியமில்லை. நாம் வாங்காமலும் இருக்கப் போவதில்லை. Please avoid buying Genetically Modified Food and save our future generation!


படங்கள் நன்றி - www.freakingnews.com

15 comments:

கே.ஆர்.பி.செந்தில் said...

திங்கிற பொருள் எதுவா இருந்தாலும் சாப்பிடத்தான் செய்வோம் ...

Chitra said...

நல்ல மெசேஜ். படங்கள் மிரட்டுது...... எதிர்காலத்துல, என்னவெல்லாம் வர போகுதோ?

தஞ்சாவூரான் said...

@கேயார்பி
//திங்கிற பொருள் எதுவா இருந்தாலும் சாப்பிடத்தான் செய்வோம் ...//

அதானே...அதுவும் ரெண்டு ரவுண்டு போய்ட்டா... மரபணுவாவது, மர அட்டையாவது.. மண்ணாங்கட்டி! :))

@சித்ரா

நன்றி, சித்ரா. ரொம்ப பயமாத்தான் இருக்கு, எதிர்கால உணவுப் பழக்கவழக்கங்களையும் அதன் மூலம் வரப்போகும் நோய்களையும் நெனச்சா.. :(

விந்தைமனிதன் said...

பகடியுடன் கூடிய அருமையான பதிவு. மரபணு மாற்ற விதைகள் வெறுமனே உடல்நலனுக்கு ஊறானது மட்டுமன்று! அதன்பின்னே மிகப்பெரிய அளவிலான சர்வதேச அரசியல் ஒளிந்திருக்கின்றது

தஞ்சாவூரான் said...

நன்றி, விந்தை மனிதன்.

//பகடியுடன் கூடிய அருமையான பதிவு. மரபணு மாற்ற விதைகள் வெறுமனே உடல்நலனுக்கு ஊறானது மட்டுமன்று! அதன்பின்னே மிகப்பெரிய அளவிலான சர்வதேச அரசியல் ஒளிந்திருக்கின்றது//

அந்த அரசியல்தான் எல்லா அழிவுக்கும் காரணம்.

அமைதி அப்பா said...

பக்கம் பக்கமாக எழுதினாலும் இப்படி புரிய வைக்க முடியாது.
பாராட்டுக்கள்!

தஞ்சாவூரான் said...

நன்றி, அமைதி அப்பா!

Ananthi said...

நல்லா இருக்குங்க. :-)

(சில அசைவ படங்கள் பயமா இருக்கு)

சதுக்க பூதம் said...

நாம் உண்ணும் உணவில் எது எதில் எந்த வகையில் மரபணு மாற்ற பயிர் கலந்து இருக்கிறது என்று லேபிளிட தற்போது சட்டம் இல்லை. எனவே நீங்கள் உண்ணும் உணவில் எதாவது ஒரு வகையில் உங்களை அறியாமல் மரபனு மாற்ற பயிர் கலந்து இருக்க வாய்ப்புள்ளது.

தஞ்சாவூரான் said...

@Ananthi

//(சில அசைவ படங்கள் பயமா இருக்கு)//

வாங்க ஆனந்தி. இதெல்லாம் வெறும் கற்பனைதான் (இப்போதைக்கு!).இதில் சில உண்மையாகும் பட்சத்தில்தான் உண்மையான பயங்கரமே!

@சதுக்க பூதம்
வாங்க, சதுக்க பூதம். உண்மைதான். சில உனவுப்பொருட்கள் சுவையை வைத்து கண்டுபிடிக்க முடியுமென்றாலும், லேபிள் ஒட்டும் வரை கஷ்டம்தான். அமெரிக்காவிலேயே இப்பதான் லேபிள் ஒட்டவே சம்மதிச்சு இருக்காங்க. நம்ம நாட்டுக்கு வருவது இப்போதைக்கு முடியாத காரியமாத்தான் இருக்கு.

vasan said...

You and your friend RKP senthil are having a hidden treasure of such rare photos.

தஞ்சாவூரான் said...

@vasan,

வாங்க, வாசன். நலமா?
இந்த படங்கள் எல்லாமே கூகுளாண்டவர் துணையுடன் நெட்டில் சுட்டவை. சட்டப் பிரச்சினைகளுக்காக, எங்கே சுட்டது என்பதையும் கீழே போட்டுள்ளேன்!

கேயார்பி மாப்ளைக்கு, வெப்பன் சப்ளையர்ஸ் நெறைய இருக்காங்க :)

சந்தோஷ் = Santhosh said...

நல்ல பதிவு தஞ்சாவூராரே...

தஞ்சாவூரான் said...

@சந்தோஷ்,
நன்றி,சகோ!

அம்பாளடியாள் said...

உலகம் எங்கதான் போய்க்கொண்டிருக்கிறது ...!!!
மிரட்டலாய் இருந்தாலும் படங்கள் அருமை !..மிக்க நன்றி பகிர்வுக்கு .வாழ்த்துக்கள் உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றி பெற ..........