இந்தக் காணொளியைப் பாருங்கள். உலகில் வேறு எந்த இனத்துக்கும் இல்லாத ஒரு தனி மரியாதை நமக்குக் கிடைக்கிறது.
http://www.channel4.com/news/sri-lanka-execution-video-new-war-crimes-claims
காணொளி முடிந்து விட்டதா? ஒன்றும் தோன்றவில்லையா? சரி, வேறு இன்ட்ரஸ்டிங் காணொளி கிடைக்குமா என்று யூட்யூபில் தேடுங்கள். நெடுந்தொடரில் அரசிகளுக்கு அவலமாம். சீக்கிரம் சமையலை முடித்து விட்டு, சேர்ந்து அழுங்கள். சனிக்கிழமை பார்ட்டிக்கு எங்கு போய் குடிக்கலாம்? என்ன சினிமா பார்க்கலாம்? நண்பனுக்கு போன் போடுங்கள்.
இல்லை, மனம் கனத்துப் போகிறதா? தொடர்ந்து படியுங்கள் ஒரு இரண்டு நிமிடம் செலவிடுங்கள்:
http://nattunadappu.blogspot.com/2010/12/blog-post_01.html
(நன்றி; அரவிந்தன், பெங்களூர்)
13 comments:
It is shocking indeed and clearly deserves more investigation.-
UN Special Rapporteur Professor Christof Heyns
கடிதம் அனுப்பிவிட்டேன் ...
Thanks, mapley..
சவுக்கு தளத்தில் முழு வீடியோவையும் பார்த்த அதிர்ச்சியிலிருந்து மீளமுடியவில்லை.
http://www.savukku.net/index.php?option=com_content&view=article&id=194:naked-body-of-woman-in-channel-4-video-identified-as-journalist-isaippiriya&catid=10:2010-10-16-14-42-56&Itemid=14
கடிதம் அனுப்பிவிட்டேன்...
வந்தேன் போட்டுக்கொண்டு சுட்டிக்குச் செல்கின்றேன்.
முடியல என்ன சொல்ல
தஞ்சை, என்னாத்தைய்யா சொல்ல. நேற்று விடியோ பார்த்ததிலிருந்து எந்த மாதிரி உலகத்தில வாழ்ந்திட்டு இருக்கோம்னு நம்பவே முடியல. ஊர்ல இந்த கவ்வோதி அரசியல் வாதிங்களுக்கெல்லாம் ‘பணம்’ திங்கிற வியாதி ரொம்ப ஆழமா பாதிச்சிருச்சு எத்த தின்னா பித்தம் தெளியும் அவிங்களுக்கு...
கடுதாசி அனுப்ப போயிட்டே இருக்கேன். :((
கனத்த மனதுடன் கடிதம் அனுபியாச்சு. தமிழனுக்கு மட்டும் அல்ல உலகில் எந்த மனிதனுக்கும் இதுபோல் நேர கூடாது .
நண்பர் Thekkikattan|தெகா
//இந்த கவ்வோதி அரசியல் வாதிங்களுக்கெல்லாம் ‘பணம்’ திங்கிற வியாதி ரொம்ப ஆழமா பாதிச்சிருச்சு எத்த தின்னா பித்தம் தெளியும் அவிங்களுக்கு//
அந்த பித்த வியாதி கிருமியை ஏற்படுத்தி கொடுக்கும் நாம் மாறாத வரை அந்த நோய் அழிக்க முடியாது .
நன்றி,
அருண்
hmm ennatha solla.. ippadi letter poduratha vida, UKls adichanga paarunga. athuthaan vishayame..makkal onnu serntha vishayame thamizalunukku ulla othumaiya kaatuthe
@ரவி,
நன்றி. ரொம்பவும் மனசு கனக்கிறது.
@ராஜ நடராஜன்,
நன்றி.
@தொப்பி தொப்பி,
நன்றி.
@தெகா,
வீட்டில் பத்திரிக்கைச் செய்தி பார்த்துவிட்டே அதிர்ந்து விட்டார் என் மனைவி. வீடியோ பார்க்கவேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.
@அருண்,
நன்றி. யாருக்குமே நடக்கக்கூடாது என்பதுதான் என் விருப்பமும். தமிழர்களுக்குத்தான் அதிகமாக நடக்கிறது.
@இளா,
நன்றி. லண்டனில் செய்தது மிகவும் பாராட்டத்தக்க நிகழ்வு. நமது கடமையை செய்துகொண்டே இருப்போம். தீர்வு வரும் ஒரு நாள்.
என்னத்த சொல்ல ..
மிக கொடுமைதான் வேறு ஒன்றும் சொல்லமுடியவில்லை.
பிணம் தின்னும் பேய்கள்லடா சிங்கள வெறியர்கள் .........
அதை பார்த்து எச்சில் ஊரும் நாய்கலடா இந்திய அரசியல் வாதிகள் ..............
http://buildappu.blogspot.com/2011/03/3.html
Post a Comment