அடிமைகள்
அடிமைத் தாத்தாக்களின் சுதந்திரப் பேரன்கள்
எஜமானத் தாத்தாவின் பேத்திக்கு அடிமை!
தனது முப்பத்திரண்டையும் காட்டிய
ஒரு நாற்பத்திரண்டு சொன்னது
'என்னதான் இருந்தாலும் பழச மறக்கக்கூடாதுப்பா!'
டிஸ்கி: இதக் கவுஜன்னு எடுத்துகிட்டா வரும் இன்னல்களுக்கு கம்பெனி பொறுப்பேற்காது!

5 comments:
நாற்பத்திரண்டுக்கு முப்பத்திரெண்டு இருக்குமா? ஒன்னுகூடவா விழலை..
மாப்ளே கவித கவித ...
@அஹமது இர்ஷாத்
//நாற்பத்திரண்டுக்கு முப்பத்திரெண்டு இருக்குமா? ஒன்னுகூடவா விழலை..//
விழுந்தா கட்டிடுவோம்ல.. :)
@KRP
//மாப்ளே கவித கவித ...//
டேய்...இப்புடி ஏத்தி விடாதே. அப்புறம் அவதிப்படுவே....
//தனது முப்பத்திரண்டையும் காட்டிய
ஒரு நாற்பத்திரண்டு சொன்னது
'என்னதான் இருந்தாலும் பழச மறக்கக்கூடாதுப்பா!' //
பதிவு நல்லா இருக்குங்க
@ஜிஜி
//பதிவு நல்லா இருக்குங்க//
நன்றி, ஜிஜி
Post a Comment